facebook ஃபேஸ்புக் நிறுவனம் தனியுரிமை விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 ஃபேஸ்புக் நிறுவனம், கனடா நாட்டின் தனியுரிமை விதிமீறலில் ஈடுபட்டதாக அந்நாட்டு தனியுரிமை ஆணையர் குற்றம் சாட்டி உள்ளார்.